Drawing Competition for School Students


10 ஆம் வகுப்பு , 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் இ - சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

1. Save Environment


2. Swachh Bharat


3.Corona Warriers


இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் வரைய வேண்டும். A4 பேப்பரில் வரைந்து செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் www.palaniandavarpc.org.in website ல் Upload செய்ய வேண்டும். இதில் மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

Apply Online
© 2020, Allright reserved.