Placement and Training cell


     The college assures placement in well reputed companies. The placement cell arranges Workshops / Training programs / Seminars to create awareness and to equip students to face interviews and to get jobs.

  • 2024Details

    Placement Details (2023-2024) - Information Technology

    அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்களை பணியமர்த்தும் பொருட்டு நேற்று நடைபெற்ற Campus interview ல் பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல IT நிறுவனமான I BRANDING HUB நேர்காணல் மூலம் ரூ 15,000 சம்பளத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பயிலும் அனைத்து மாணவர்களையும் தங்களது நிறுவனத்தில் பணியமர்த்த தேர்வு செய்துள்ளனர். இந்த வேலை வாய்ப்பு நேர்காணலை தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் திரு N. மகேஸ்வரன் மற்றும் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் திரு M. சக்திவேல் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி முதல்வர் முனைவர் திரு R. கந்தசாமி அவர்கள் மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பாளர் திரு. முத்து அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்

  • 2023Details
  • 2022Details
  • 2021Details
  • 2019Details